நீங்கள் தேடியது "inhumanity Murders"

ஆந்திராவில் ரவுடியை கொலை செய்து இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்மநபர்கள்...
9 Nov 2018 6:08 AM GMT

ஆந்திராவில் ரவுடியை கொலை செய்து இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்மநபர்கள்...

ஆந்திராவில் உள்ள கர்னூலில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்து இதயத்தை வெட்டி மர்மநபர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.