நீங்கள் தேடியது "Infant Abduction"

குழந்தை திருட வந்தவர் என நினைத்து இளைஞருக்கு தர்ம அடி...
30 Aug 2018 2:48 AM GMT

குழந்தை திருட வந்தவர் என நினைத்து இளைஞருக்கு தர்ம அடி...

கோவை அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல விடுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், குழந்தையை திருட முற்சித்ததாக கூறப்பட்டு அவருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது.