நீங்கள் தேடியது "Indian World Cup team"

தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான் - தினேஷ் கார்த்திக்
17 April 2019 11:29 AM GMT

"தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான்" - தினேஷ் கார்த்திக்

உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தாம் ஒரு முதலுதவி பெட்டி போல தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.