நீங்கள் தேடியது "Indian Villages"

எல்லாருக்கும், அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும் - நடிகை கவுதமி கோரிக்கை
12 Dec 2018 11:28 AM GMT

"எல்லாருக்கும், அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும்" - நடிகை கவுதமி கோரிக்கை

பேருந்து செல்ல முடியாத கிராமங்களுக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகள், பொதுமக்களை சென்றடைய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை கவுதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.