நீங்கள் தேடியது "indian rupees fake notes"

மசாஜ் சென்டரில் கள்ளநோட்டு கொடுத்த இருவர் கைது
18 Dec 2019 7:59 AM IST

மசாஜ் சென்டரில் கள்ளநோட்டு கொடுத்த இருவர் கைது

ஈரோடு பவானி பிரதான சாலையில் உள்ள தனியார் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரில், மசாஜ் செய்த பிறகு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து மாற்ற முயன்ற குமரேசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர்.