நீங்கள் தேடியது "india latest corona updates"

இதுவரை இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49,310 பேர் பாதிப்பு
24 July 2020 11:59 AM IST

இதுவரை இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49,310 பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 49 ஆயிரத்து 310 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.