நீங்கள் தேடியது "India Engineering century day"

இந்திய பொறியாளர்கள் நிறுவன நூற்றாண்டு விழா : ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு
13 Sep 2019 1:04 PM GMT

இந்திய பொறியாளர்கள் நிறுவன நூற்றாண்டு விழா : ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.