நீங்கள் தேடியது "India Economical Growth"

வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சிகள் முடங்கியுள்ளன - மன்மோகன் சிங்
18 Feb 2019 3:31 AM GMT

"வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சிகள் முடங்கியுள்ளன" - மன்மோகன் சிங்

நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதால் நகர்புற இளைஞர்களிடையே குழப்பம் அதிகரித்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.