நீங்கள் தேடியது "Indecent Behavior"
9 Sept 2018 6:51 PM IST
பேராசிரியர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க சதிகள் நடக்கிறது - பாலியல் புகாரளித்த மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி விசாரணை முடியும்வரை அதே கல்லூரியில் படிப்பைத் தொடர தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
4 Sept 2018 12:01 PM IST
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின்...
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
4 Sept 2018 10:35 AM IST
சோபியாவை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகின்றனர் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
சோபியாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பண்பாடற்ற செயல் - இல.கணேசன்
4 Sept 2018 9:45 AM IST
தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோபியா யார்?
விமானத்தில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா, சமூக கருத்துக்களை இணைய தளங்களில் தொடர்ந்து எழுதி வந்திருப்பது தெரியவந்துள்ளது.
4 Sept 2018 9:41 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதி
சிறையில் அடைப்பதற்கு முன் சோபியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
31 Aug 2018 6:14 PM IST
எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெற்றோர் சாலை மறியலால் ஈடுபட்டதால் பரபரப்பு
பொன்னேரி அருகே எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Aug 2018 10:52 PM IST
திருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்
திருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்
23 Aug 2018 9:59 PM IST
(23/08/2018) ஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு?
(23/08/2018) ஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு?...சிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் , பேராசிரியர்// விஜயராகவன் , வழக்கறிஞர்// பத்மாவதி, எழுத்தாளர்
23 Aug 2018 9:19 AM IST
உதவி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - போலீஸார் தீவிர விசாரணை...
திருவண்ணாமலை அருகே அரசு வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








