நீங்கள் தேடியது "IND vs NZ Day Night Test Match"
26 Nov 2019 6:52 PM IST
நியூசிலாந்துடன் பகல் - இரவு டெஸ்ட் : கங்குலி விளக்கம்
முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள், பிங்க் நிற பந்துடன் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்து, புதிய முத்திரை பதித்துள்ளார்.
