நீங்கள் தேடியது "incometaxcase"

வருமான வரி வழக்கு - சசிகலா மனு தள்ளுபடி
21 Dec 2019 5:06 AM IST

வருமான வரி வழக்கு - சசிகலா மனு தள்ளுபடி

வருமான வரி வழக்கில் தன் உறவினர்கள், நிறுவனங்களின் மேலாளர்கள், ஆடிட்டர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.