நீங்கள் தேடியது "Income tax officer"

மேலும் ஒரு வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்
6 May 2020 11:04 AM GMT

மேலும் ஒரு வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலும் ஒரு வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி அலுவலக கண்காணிப்பாளர் மீது மோசடி புகார் - தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்த சிபிஐ.
3 Jan 2020 2:17 PM GMT

வருமான வரி அலுவலக கண்காணிப்பாளர் மீது மோசடி புகார் - தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்த சிபிஐ.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் அலுவலக கண்காணிப்பாளர் 2 கோடியே 38 லட்ச ரூபாய், மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

வரி செலுத்தாதது குறித்து வருமான வரித்துறை தொடந்த வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
24 July 2019 11:26 PM GMT

வரி செலுத்தாதது குறித்து வருமான வரித்துறை தொடந்த வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

வரி செலுத்தாதது குறித்து வருமான வரித்துறை தொடந்த வழக்கில், நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ. 27,74,000 பறிமுதல் - தேர்தலை ஒட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி
13 July 2019 6:33 PM GMT

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ. 27,74,000 பறிமுதல் - தேர்தலை ஒட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி

வேலூரில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.