நீங்கள் தேடியது "inappropriate water supply"

அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்
13 Jun 2019 8:07 AM GMT

அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.