நீங்கள் தேடியது "in Southern"

தென் தமிழகத்தில் நாளை, மழை பெய்யும் -  வானிலை ஆய்வு மையம்
26 Oct 2018 1:45 PM GMT

"தென் தமிழகத்தில் நாளை, மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதால் தென் தமிழகத்தில் நாளை, சனிக்கிழமை ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.