நீங்கள் தேடியது "Ilayaraja vs SPB"
4 Dec 2018 2:11 AM IST
ராயல்டி வருவது நல்ல விஷயம் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி வரவேற்பு
பாடகர்கள் ராயல்டி வழங்குவது சரியானது தான் என ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி வரவேற்பு.
2 Dec 2018 10:46 AM IST
எனது வெற்றியின் ரகசியம் இது தான் - எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்ன ரகசியம்
சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னணி பாடகர், எஸ்.பி பாலசுப்ரமணியம், இசையுலகில் நீடிக்கும் தனது ஐம்பது வருடத்திற்கும் மேலான வெற்றிப்பயணம் குறித்து பேசினார்.
1 Dec 2018 2:23 AM IST
"ராயல்டி கேட்பது இளையராஜாவின் விருப்பம்" - ஜேம்ஸ் வசந்தன்
இசையமைப்பாளர் இளையராஜா காப்பீடு குறித்து வெளியிட்ட வீடியோவில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
29 Nov 2018 4:58 AM IST
"ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?" - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி
ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
