நீங்கள் தேடியது "Ilavattak stone"

இளவட்டக் கல்லை தூக்குவதற்கு போட்டிபோடும் பெண்கள்...
31 Dec 2018 1:55 AM GMT

இளவட்டக் கல்லை தூக்குவதற்கு போட்டிபோடும் பெண்கள்...

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான இளவட்டக் கல் தூக்கும் போட்டிக்காக இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.