நீங்கள் தேடியது "ila Ganesan on Chidambaram Arrest"

ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து
22 Aug 2019 11:45 PM GMT

ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.