நீங்கள் தேடியது "I Phone"

கரடிக்கு ஐ -போனை தூக்கி போட்ட சுற்றுலா பயணி...
12 Feb 2019 8:44 PM IST

கரடிக்கு ஐ -போனை தூக்கி போட்ட சுற்றுலா பயணி...

வன உயிரியல் பூங்காவில் கரடிக்கு ஆப்பிள் பழத்தை போடுவதற்கு பதிலாக சுற்றுலா பயணி ஒருவர், விலை உயர்ந்த ஆப்பிள் ஐ - போனை தூக்கி போட்ட ஒரு விநோத சம்பவம் , சீனாவில் நிகழ்ந்துள்ளது.

டிராய் கட்டுப்பாட்டுக்குள் வாட்ஸ்அப், பேஸ்புக்...
13 Nov 2018 12:02 PM IST

டிராய் கட்டுப்பாட்டுக்குள் வாட்ஸ்அப், பேஸ்புக்...

தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணையதள பயன்பாட்டை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதன் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் புதிய வசதிகள் : யூ டியூப், பேஸ் புக் வீடியோக்களை வாட்ஸ் ஆப் பில் பார்க்கலாம்
2 Nov 2018 7:42 PM IST

வாட்ஸ் ஆப்பில் புதிய வசதிகள் : "யூ டியூப், பேஸ் புக் வீடியோக்களை வாட்ஸ் ஆப் பில் பார்க்கலாம்"

வாட்ஸ் ஆப் நிறுவனம் சில புதிய வ‌சதிகளை அறிமுகம் செய்யவுள்ளது.