நீங்கள் தேடியது "Human History"

2500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட தாழி கண்டுபிடிப்பு
29 Sep 2018 11:41 AM GMT

2500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட தாழி கண்டுபிடிப்பு

திண்டுக்கல் அருகே இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.