நீங்கள் தேடியது "HRajaPressmeet"

பாலத்தில் தொங்கவிடப்பட்ட ஹெச்.ராஜா உருவ பொம்மை
19 April 2018 10:45 AM GMT

பாலத்தில் தொங்கவிடப்பட்ட ஹெச்.ராஜா உருவ பொம்மை

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை கட்டி தொங்கவிட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.