நீங்கள் தேடியது "HRaja Troll Videos"

அதிமுக அரசை இந்து விரோத அரசாக சித்தரிக்க முயற்சி - எச்.ராஜா
3 March 2020 1:48 PM GMT

"அதிமுக அரசை இந்து விரோத அரசாக சித்தரிக்க முயற்சி" - எச்.ராஜா

அ.தி.மு.க. அரசை இந்து விரோத அரசாக சித்தரிக்க,இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.