நீங்கள் தேடியது "how to solve econmic disaster"

பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர், நிதியமைச்சர் திணறல் - ராகுல் காந்தி
27 Aug 2019 8:47 AM GMT

பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர், நிதியமைச்சர் திணறல் - ராகுல் காந்தி

பா.ஜ.க. அரசு உருவாக்கிய பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் திணறி வருவதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.