நீங்கள் தேடியது "How to Apply for Bank Account"

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம்
4 March 2019 3:03 AM GMT

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம்

வங்கிக் கணக்கு, சிம் கார்டுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.