நீங்கள் தேடியது "House keeping Lady"

வீட்டு வேலை செய்வது போல் நடித்து ரூ.45,000 ரொக்கம், 20 சவரன் நகைகள் கொள்ளை
11 Aug 2019 2:12 AM GMT

வீட்டு வேலை செய்வது போல் நடித்து ரூ.45,000 ரொக்கம், 20 சவரன் நகைகள் கொள்ளை

திருப்பூரில் வீட்டு வேலை செய்வது போல் நாடகமாடி 20 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை, திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.