நீங்கள் தேடியது "house collapse in coimbatore due to rain"

மேட்டுப்பாளையம் தொடர் கனமழை எதிரொலி - குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
2 Dec 2019 12:41 PM IST

மேட்டுப்பாளையம் தொடர் கனமழை எதிரொலி - குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

கோவையில் கனமழை எதிரொலியாக மாடி வீட்டின் 10 அடி சுற்றுச்சுவர் இடிந்து நான்கு வீடுகளின் மீது விழுந்ததில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.