நீங்கள் தேடியது "Honorary Doctorate"

நடிகர் கமலுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் வழங்கினார்
19 Nov 2019 1:15 PM GMT

நடிகர் கமலுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் வழங்கினார்

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.