நீங்கள் தேடியது "Home Gambling Arrested"

வீட்டில் சூதாட்டம்- 16 பேர் கைது
8 Jun 2019 3:31 AM GMT

வீட்டில் சூதாட்டம்- 16 பேர் கைது

கரூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.