நீங்கள் தேடியது "Hindus Vs Christians"

கோலாகலமாக துவங்கியது வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றம்
30 Aug 2019 2:39 AM GMT

கோலாகலமாக துவங்கியது வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றம்

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலில், கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது.

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகளை தடை செய்யவேண்டும் - அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேச்சு
23 Jun 2019 4:09 PM GMT

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகளை தடை செய்யவேண்டும் - அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேச்சு

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்றும், அவற்றை தமிழக அரசு உடனே தடை செய்யவேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.

இந்து மதம் குறித்த சர்ச்சை பேச்சு - மோகன் சி.லாசரஸ் விளக்கம்
4 Oct 2018 3:40 AM GMT

இந்து மதம் குறித்த சர்ச்சை பேச்சு - மோகன் சி.லாசரஸ் விளக்கம்

இந்து மதம் குறித்து சர்ச்சையாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், தனது பேச்சு குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.