நீங்கள் தேடியது "Hindu Tradition"
25 March 2019 11:11 AM IST
புதுச்சேரி இந்துக்கள் அனுசரிக்கும் சமாதி விழா
கிறிஸ்துவர்கள் கல்லறை திருநாளை அனுசரிப்பது போல், புதுச்சேரியில் உள்ள 21கிராமங்களை சேர்ந்த ஆதி திராவிட பஞ்சாயத்து குழு கூட்டமைப்பினர் சமாதி விழாவை ஆண்டு தோறும் அனுசரித்து வருகின்றனர்.
30 Jan 2019 1:13 AM IST
10-வது இந்து ஆன்மிக கண்காட்சி துவக்க விழா - மடாதிபதி, ஆதீனத் தலைவர்கள் பங்கேற்பு
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தேச பக்தியை வலியுறுத்தி 10-வது இந்து ஆன்மிக கண்காட்சி துவக்கவிழா மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
25 Dec 2018 11:52 AM IST
திருப்பூரில் 1008 மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை
திருப்பூரில் ஆயிரத்து எட்டு மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை நடத்தப்பட்டது.

