நீங்கள் தேடியது "Hindu temples in Pakistan"

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்
8 Feb 2019 4:25 AM GMT

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.