நீங்கள் தேடியது "himalayas award"

இமயத்திற்குசாகித்ய அகாடமி விருது  செல்லாத பணம் என்ற நாவலுக்காக விருது மத்திய அரசு அறிவிப்பு
12 March 2021 9:34 PM IST

இமயத்திற்குசாகித்ய அகாடமி விருது 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக விருது மத்திய அரசு அறிவிப்பு

எழுத்தாளர் இமயத்திற்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மொழிகளில் வெளியான சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.