நீங்கள் தேடியது "hijacking"

கேபிள் ஒளிபரப்பை அபகரித்ததாக புகார்.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை
9 Sept 2021 1:54 PM IST

கேபிள் ஒளிபரப்பை அபகரித்ததாக புகார்.. "போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை"

தஞ்சாவூர் மாவட்டத்தில் கேபிள் ஒளிபரப்பு தொழிலை தன்னிடம் இருந்து சிலர் அபகரித்ததாக கூறி, சென்னையில் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னணி என்ன? பார்க்கலாம்...