நீங்கள் தேடியது "Helmet awareness camp"

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி எமதர்மராஜா வேடமணிந்து நூதன பிரசாரம்
29 Aug 2018 6:49 AM GMT

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி எமதர்மராஜா வேடமணிந்து நூதன பிரசாரம்

பொள்ளாச்சியில் எமர்தர்மராஜா மற்றும் சித்திர குப்பதன் போல காவல்துறையினர் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.