நீங்கள் தேடியது "Heavy Rain In India"

கர்நாடகா கனமழை எதிரொலி - சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்
14 Aug 2018 6:34 AM GMT

கர்நாடகா கனமழை எதிரொலி - சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்

கர்நாடக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசைக்காற்றின் வலுஅதிகரிக்கும் இருப்பதாலும், கர்நாடகாவின் சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.