நீங்கள் தேடியது "Heart Transformation"

புனேவில்இருந்து விமானத்தில் வந்த இருதயம் : 18 கி.மீ. தூரத்தை  21 நிமிடங்களில் கடக்க உதவிய போலீசார்
18 Feb 2020 8:21 PM GMT

புனேவில்இருந்து விமானத்தில் வந்த இருதயம் : 18 கி.மீ. தூரத்தை 21 நிமிடங்களில் கடக்க உதவிய போலீசார்

இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக புனேவில் இருந்து விமானத்தில் வந்த இருதயம் போக்குவரத்து காவல்துறை உதவியால் 21 நிமிடங்களில் 18 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து டெல்லி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.