நீங்கள் தேடியது "Health Inspector"

நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் - பாமக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு
11 May 2020 4:56 PM IST

நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் - பாமக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி முடித்து வீட்டிற்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் என்பவர் மீது பாமக நகர செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

லஞ்சம் கேட்பதாக துப்புரவு பணியாளர் தற்கொலை முயற்சி...
29 Dec 2018 4:09 PM IST

லஞ்சம் கேட்பதாக துப்புரவு பணியாளர் தற்கொலை முயற்சி...

திருச்சியில் சுகாதார ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக கூறி, துப்புரவு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்படும் நரிக்குறவ மக்கள்...
18 Oct 2018 5:17 PM IST

தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்படும் நரிக்குறவ மக்கள்...

வேலூர் மாவட்டம் பத்திரப்பல்லி கிராமம் அருகே வீடுகள் பாழடைந்து அவதிபடுவதாக கூறும் நரிக்குறவர் இன மக்கள் அரசுக்கு விடும் கோரிக்கைகள்