நீங்கள் தேடியது "hathras gang rape"

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - கிரிமினல் சட்ட நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவு
10 Oct 2020 2:12 PM IST

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - கிரிமினல் சட்ட நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களின் மீது கிரிமினல் சட்ட நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உ.பி. சம்பவத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் நடக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு
2 Oct 2020 5:38 PM IST

உ.பி. சம்பவத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் நடக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு

உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா காந்தி கைது எதிரொலி - முதல்வர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரதம்
2 Oct 2020 3:20 PM IST

உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா காந்தி கைது எதிரொலி - முதல்வர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.