நீங்கள் தேடியது "hanging sentence protest"
19 Dec 2019 8:59 AM IST
முஷாரப்புக்கு ஆதரவாக போராட்டம் - தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ்முஷராப்புக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
