நீங்கள் தேடியது "h vasantha kumar"

ஜெயராஜ், அவரது மகன் உயிரிழந்த விவகாரம்: பொய்யான தகவல் அளிக்கும் தூத்துக்குடி எஸ்பியை மாற்ற வேண்டும் - எச். வசந்தகுமார்
25 Jun 2020 11:19 AM IST

ஜெயராஜ், அவரது மகன் உயிரிழந்த விவகாரம்: பொய்யான தகவல் அளிக்கும் தூத்துக்குடி எஸ்பியை மாற்ற வேண்டும் - எச். வசந்தகுமார்

காவல்துறையினர் தாக்குதலால் உயிர் இழந்த வியாபாரிகளின் இறப்பு குறித்து பொய்யான தகவல் அளிக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எச் வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.