நீங்கள் தேடியது "h raja videos"
29 Jun 2019 3:06 AM IST
மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை - தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா கோரிக்கை
கும்பகோணத்தில் மாமன்னன் ராஜராஜனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
23 Jan 2019 6:34 PM IST
துணை முதலமைச்சர் யாகம் நடத்தியது தவறில்லை - ஹெச்.ராஜா
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது தவறு அல்ல என பாஜக தேசியச் செயலர் எச். ராஜா கூறியுள்ளார்.
2 Dec 2018 2:58 PM IST
நடிகர் கமலுக்கு மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை - ஹெச் ராஜா
12 நாட்களுக்குப் பிறகு கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடும் நடிகர் கமலுக்கு, மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.