நீங்கள் தேடியது "H Raja Rajapalayam"

தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல - பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி
23 Oct 2018 9:05 PM GMT

"தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல" - பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி

வருங்காலங்களில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.