நீங்கள் தேடியது "H Raja about Water Scarcity"

தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக - ஹெச். ராஜா
17 Jun 2019 2:37 AM GMT

"தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக" - ஹெச். ராஜா

சென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக தான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.