நீங்கள் தேடியது "Gutta"

குட்கா ஊழல் விவகாரம் - சி.பி.ஐ.  தீவிர விசாரணை
30 Aug 2018 6:37 AM GMT

குட்கா ஊழல் விவகாரம் - சி.பி.ஐ. தீவிர விசாரணை

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.