நீங்கள் தேடியது "group 1 exam scam"
29 Feb 2020 7:44 AM IST
குரூப்-1 தேர்வில் முறைகேடு : உயர் பதவிகளை வகித்து வரும் 60 பேர் மீது வழக்கு - பணியாளர் தேர்வாணைய முடிவால் அதிகாரிகள் கலக்கம்
குரூப் 1 தேர்வில் முறைகேடு செய்து அரசின் உயர் பதவிகளை வகித்து வரும் 60 க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
