நீங்கள் தேடியது "govt hospital treatments"
7 July 2020 5:59 PM IST
அரசு மருத்துவமனையை கண்டித்து பல இடங்களில் திமுக போராட்டம் - முறையான சிகிச்சை, உணவு வழங்கவில்லை என புகார்
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு முறையாக உணவு வழங்காததை கண்டித்தும், சரியான சிகிச்சை வழங்க கேட்டும், திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
