நீங்கள் தேடியது "Government Higher Secondary"

வைகோ படித்த பள்ளியில் ஆண்டு விழா - மாணவ பருவ நினைவுகளை பகிர்ந்த வைகோ
22 Jan 2019 10:12 PM GMT

வைகோ படித்த பள்ளியில் ஆண்டு விழா - மாணவ பருவ நினைவுகளை பகிர்ந்த வைகோ

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வைகோ வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.