நீங்கள் தேடியது "Government Employees Strike"

போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை
22 Oct 2018 8:58 AM GMT

போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.