நீங்கள் தேடியது "Government College Student"
2 Sept 2018 2:19 PM IST
6 மாநிலங்களில் நிர்ணயித்துள்ள விகிதாச்சாரத்தை விட மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்
ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என, உலக சுகாதார மையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த விகிதாச்சாரத்தின்படி, இந்தியாவில் தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
