நீங்கள் தேடியது "gold rate price hike"
18 March 2020 1:32 PM IST
தங்கம் விலை ஒரே நாளில் 952 ரூபாய் உயர்வு - ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.31,512 ஆக விற்பனை
தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 952 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 512 ரூபாயாக விற்பனையானது.
16 March 2020 1:07 PM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.31,696 ஆக விற்பனை
இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ளது.
10 March 2020 12:44 PM IST
தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.4,216 ஆக விற்பனை
தங்கம் விலை இன்று, ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 728 ரூபாயாக விற்பனையாகிறது.
9 March 2020 7:45 PM IST
தங்கம் விலை கிராம் ரூ.4,181 க்கு விற்பனை - இன்று ஒரே நாளில் ரூ.208 குறைந்தது
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
4 March 2020 7:26 PM IST
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.824 உயர்வு - ஒரு கிராம் ரூ.4,128 க்கு உயர்வு
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ஆயிரத்து 24 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் 200 ரூபாய் விலை குறைந்துள்ளது.
2 March 2020 12:50 PM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.92 உயர்வு - ஒரு சவரன் ரூ.31,984 க்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு 92 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 984 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
18 Feb 2020 1:41 PM IST
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - ஒரு சவரன் ரூ.31,304 க்கு விற்பனை
தங்கம் விலை இன்று சவரன் 31 ஆயிரத்து 304 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 11 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 913 ரூபாய்க்கு விற்பனையானது.
30 Jan 2020 2:48 PM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.31,104 க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்துள்ளது.








