நீங்கள் தேடியது "gnanathiraviam"

கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்திடுக - மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை
4 April 2022 7:43 PM IST

"கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்திடுக" - மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை

கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க மத்திய அரசு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு திமுக எம்பி ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.